தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், (கேப்டன் ஆலயம்) தலைமை கழகத்தில், கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு இன்று (03.02.2026) திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் கழக துணைச் செயலாளர் திரு.எம்.ஆர்.பன்னீர்செல்வம் அவர்கள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், சென்னை மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் உடன் இருந்தனர்.






