தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களை இன்று (05.03.2025) கழக துணைச் செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் திருமதி.எஸ்.பூர்ணஜோதி அவர்களின் 28 ஆம் ஆண்டு திருமண நாளில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். உடன் தேமுதிக இளைஞர்களின் எழுச்சி நாயகன் திரு.வி.விஜய பிரபாகரன் அவர்களும் உடனிருந்தனர்.


