பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 117 ஜெயந்தி விழா மற்றும் #62 வது குருபூஜை விழாவில்# தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் *திருமதி அண்ணியார் அவர்கள் ஆணைக்கிணங்க கழகத்தின் இன்று 30.10.2024 மதுரையில் கோரிப்பாலையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கதேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு இளைஞர்களின் எழுச்சி நாயகன், பாராளுமன்ற வேட்பாளர் திரு.விஜயபிரபாகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் குருபூஜை விழாவில் இளைஞர்களின் எழுச்சி நாயகன் திரு. விஜய பிரபாகரன் அவர்கள் திருவுறுவ சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
Releated Posts
LIC பெண் அதிகாரி கல்யாணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை
மதுரை மேலவெளி வீதியில், ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (LIC) கட்டிடத்தின் அலுவலகத்தில், 20.12.2025 அன்று இரவு ஏற்பட்ட…
முன்னாள் கழக தொண்டர் அணி செயலாளரும், கழக தேர்தல் பணிக்குழு செயலாளருமான திரு.S.கணேசன் அவர்களின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், கழக முன்னாள் தொண்டர் அணி செயலாளரும், கழக தேர்தல்…
தேமுதிக – பத்திரிக்கை செய்தி – 17.01.2026
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (17.01.2026) தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்)…
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கையுடன், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற உறுதியோடு, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை நாம் அனைவரும்…



