75வது வருடத்தின் அரசியல் அமைப்பு நாள் இன்று (26.11.2024), மன்னர் ஆட்சி முடிந்து, மக்களாட்சி தொடங்கி மக்களுக்காக ஒரு சட்டம் இயற்றப்பட்டு, அரசியல் அமைப்பாக உருவாகி 75 ஆண்டுக் காலமாகிறது. பெரும் மக்கள் தொகை கொண்ட பல மொழிகளும், பல சாதி, மதத்தினரும் இணைந்து இருக்கின்ற நமது இந்தியாவில் அனைவருக்குமான ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற முறையில் இந்த அரசியல் அமைப்பு, 75 ஆண்டு காலத்திற்கு முன்பே தொலைநோக்கு பார்வையோடு மிகவும் நியர்த்தியோடும், திறனோடும், கட்டமைக்கப்பட்ட நமது அரசியல் அமைப்பு நாள் என்பது இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்குமான பெருமையான நாள் ஆகும். மேலும் அடிமைத்தனத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்து, அனைவருக்கும் சுதந்திரத்தையும் வழங்கி, வாக்குரிமையும் வழங்கி, மக்களாட்சி தத்துவத்தைக் கொண்டு வந்து, தத்துவத்தின் மூலம் அரசமைப்பு நாளாக, சட்டத்தின் ரீதியாக இந்த நாள் உருவானது அனைவருக்கும் பெருமை. எனவே ஒவ்வொரு இந்தியரும் இந்த நாளை நினைத்து போற்றுவோம்! வணங்குவோம்!.
75வது இந்தியாவின் அரசியல் அமைப்பு உருவான நாளை கொண்டாட வேண்டி அறிக்கை
Releated Posts
திரு.இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், ஈரோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று (14.12.2024) இயற்கை எய்தினார் என்ற…
பகுதி நேர ஆசிரியர்களின் கைதை கண்டித்து அறிக்கை
பகுதி நேர ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக தங்களுடைய உரிமைக்கான போராட்டத்தை முன் நிறுத்தி வருகின்றனர். ஆளும் திமுக அரசு, கொடுத்த வாக்குறுதிப்படி ஆட்சிக்கு வந்தவுடன்…
மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கயவர்களுக்கு கடுமையான போக்சோ தண்டனை வழங்கி இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை
சென்னை அயனாவரம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், கடந்த பல மாதங்களாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்ற…
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக பத்திரிகை செய்தி
டாக்டர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 68-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு இன்று (06.12.2024) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழக…