தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் புரட்சியாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் மண்டலம் வாரியாக மாவட்ட தேர்தல் பணி பொறுப்பாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (11.06.2025) தலைமைக் கழகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெறுகிறது அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம்.








