Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கால்கோள் நடும் விழா நிகழ்ச்சி

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கால்கோள் நடும் விழா நிகழ்ச்சி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் இன்று (16.11.2025) கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் நடைபெறவிருக்கும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 இதற்கான கால்கோள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக அவைத்தலைவர் டாக்டர் திரு.வி.இளங்கோவன் அவர்கள், தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA, அவர்கள், கழக துணைச் செயலாளர்கள் திரு.SSS.U.சந்திரன் அவர்கள், திரு.S.செந்தில்குமார்,Ex:MLA, அவர்கள், திருமதி.சுபா ரவி,Ex:MLA, அவர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு நிர்வாகிகள், கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு சிவக்கொழுந்து,Ex:MLA, அவர்கள் கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.R.உமாநாத் அவர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டனர்.

Releated Posts

தேமுதிக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்), (12.03.2026) வியாழக்கிழமை…

ByBySenthil KumarMar 11, 2026

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை…

ByBySenthil KumarMar 8, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...