Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 117 வது ஜெயந்தி விழா மற்றும் 62 வது குருபூஜை முன்னிட்டு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 117 வது ஜெயந்தி விழா மற்றும் 62 வது குருபூஜை முன்னிட்டு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 2024 விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளர், இளைஞர்களின் எழுச்சி நாயகன் திரு.விஜய பிரபாகரன் அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 117 வது ஜெயந்தி விழா மற்றும் 62 வது குருபூஜை முன்னிட்டு இன்று (30.10.2024) மதுரையில் கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Releated Posts

தேமுதிக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்), (12.03.2026) வியாழக்கிழமை…

ByBySenthil KumarMar 11, 2026

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை…

ByBySenthil KumarMar 8, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...