வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் “உள்ளம் தேடி” “இல்லம் நாடி” பூத் முகவர்களுடன் நேரடி சந்திப்பு மற்றும் “கேப்டனின் ரத யாத்திரை” “மக்களை தேடி மக்கள் தலைவர்” தொகுதி மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல் கட்ட சுற்றுப்பயணத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச் செயலாளர் புரட்சி அண்ணியார் அவர்களுடன், கழக இளைஞர் அணி செயலாளர் திரு.வி.பி.விஜய்பிரபாகர் (V.P.VIJAY PRABAHAR)அவர்களும் புரட்சி சுற்றுப்பயணத்தில் பங்கேற்கிறார்.

