Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேமுதிக சார்பில், முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தேமுதிக சார்பில், முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

சிரமமான காலங்களில் இந்தியாவின் பொருளாதாரத்தை மறுசீரமைக்க அவர் முக்கிய பங்கை வகித்தார். தனது சேவை மற்றும் திறமையால் அனைவரின் மதிப்பையும் பெற்றார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அவர் அளித்த பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும். அவரது குடும்பத்தினருக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். #Manmohan#ManmohanSingh @INCIndia

Releated Posts

தேமுதிக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்), (12.03.2026) வியாழக்கிழமை…

ByBySenthil KumarMar 11, 2026

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை…

ByBySenthil KumarMar 8, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...