தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் இன்று (23.03.2026) திங்கள் கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கழக அவைத்தலைவர் டாக்டர்.திரு.வி.இளங்கோவன் அவர்கள், கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ்,MP., அவர்கள், கழக தலைமை நிலையச்செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், கழக துணைச் செயலாளர்கள் திரு.எம்.ஆர்.பன்னீர்செல்வம்,M.A.,BL., அவர்கள், திரு.SSS.U.சந்திரன் அவர்கள், திருமதி.சுபா ரவி,Ex:MLA., அவர்கள், அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.














