தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0” வரும் 09.01.2026 ஆம் தேதி மாலை 02.45 மணியளவில் கழக பொதுச் செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கொடியேற்றி, கலை நிகழ்ச்சியுடன் மாநாட்டை துவக்கி வைக்கிறார். இந்த மாநாட்டை சிறப்பாக நடத்திட தலைமை கழகம், மாநிலம், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, வட்டம், ஊராட்சி, கிளை கழகம், மகளிர் அணியினர் மற்றும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு மாநாட்டை வெற்றியடைய செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இடம் : “பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் திடல்”
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை (வேப்பூர் அருகில்)
பாசார் கிராமம், கடலூர் மாவட்டம் – 606304.
நாள்: 09.01.2026 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 02.45 மணிக்கு (கழக கொடியேற்றுதல்)