திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து, தனது மக்கள் பணியைத் தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ள எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.




