தமிழ் திரையுலக நடிகர் திரு.டெல்லி கணேஷ் அவர்கள் வயது (80 வயது) மூப்பின் காரணமாக அவர் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கேப்டன் அவர்களுக்கு நல்ல நண்பர், கேப்டனுடன் அதிக திரைப்படங்களில் கூட நடித்திருக்கிறார். கேப்டனை பற்றிய எந்த விவாதங்களாக இருந்தாலும் ஆர்வமாக பங்கேற்று, கேப்டன் அவர்களுடைய புகழாரத்தை எப்பொழுதும் சூட்ட தவறியதில்லை. மிக நல்ல ஒரு நண்பரை இழந்திருக்கிறோம். அவருடைய இழப்பு அவரின் குடும்பத்திற்கு மட்டுமல்ல, திரையுலகத்திற்கும் பேரிழப்பாகும். நாடக நடிகர்களுக்கும், திரையுலகினருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
தமிழ் திரையுலக நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி
Releated Posts
அரசு ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய ஆளும் அரசைக் கண்டித்து அறிக்கை
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் திரு.ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை வரவேற்று அறிக்கை
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு தேமுதிக சார்பாக நாங்கள் வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறோம். கள்ளக்குறிச்சி மற்றும் தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்…
தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் அவலநிலை குறித்து அறிக்கை
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் வீடு இல்லாதவர்களுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என அரசு தெரிவித்தது.…
வேளாண் கல்லூரி மாணவர்களை அரசு பணிக்கு ஈடுபடுத்தியதை கண்டித்து அறிக்கை
தமிழக அரசு வேளாண் நிலம் மற்றும் பயிர் இவைகளை டிஜிட்டல் முறைப்படுத்தும் தமிழக அரசின் செயல் திட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர் இவர்கள்…