நீதிமன்றத்திற்கு சென்ற பிறகும் நமக்கான உரிமையான தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக அரசு அனைத்து கட்சியையும் கூட்டி தமிழக விவசாயிகள் நலனை காக்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டி அறிக்கை – 15.07.2024
