தந்தை பெரியார் அவர்களின் 147 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17.09.2025) தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள் மலர்தூவி மரியாதை செய்தனார். இந்நிகழ்ச்சியில் கழக அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.




