இராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார்கள். அதற்கு முன்னாள் குடியரத் தலைவர் திரு.APJ.அப்துல் கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என்று இந்திய குடியரசுத் தலைவர் அவர்களும், பாரத பிரதமர் அவர்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அவர்களும், மத்திய இரயில்வே துறை அமைச்சர் அவர்களுக்கும், தமிழக ஆளுநர் அவர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (29.03.2025) கடிதம் மூலம் கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.

