Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • விருத்தாசலத்தில் வாகன விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக அரசு சிகிச்சை அளிக்க வேண்டி அறிக்கை

விருத்தாசலத்தில் வாகன விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக அரசு சிகிச்சை அளிக்க வேண்டி அறிக்கை

விருத்தாசலத்தில் வாகன விபத்து – 40 பேர் படுகாயம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் 40 தொழிலாளர்கள் படுகாயமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தமிழக அரசு உடனடியாக உரிய மருத்துவச் சிகிச்சை அளித்து, அவர்கள் விரைவில் முழுமையாகக் குணமடையத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய உதவிகளையும் வழங்கிட வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற விபத்துகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் நலம்பெற்று தங்களது குடும்பத்தினருடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Releated Posts

தீபாவளி திருநாள் வாழ்த்துச் செய்தி

தீமையை அழித்து, நன்மை வெல்லும் என்ற உயரிய தத்துவத்தையும், இருளை அகற்றி ஒளியை ஏற்றும் நம்பிக்கையையும் உலகிற்கு உணர்த்தும் உன்னதத் திருநாளே தீபாவளி. ஏழை,…

ByBySenthil KumarNov 7, 2026

தேமுதிக தமிழ்நாடு நாள் வாழ்த்துச் செய்தி

இன்று 01 நவம்பர் தமிழ்நாடு நாள் இந்த உலகின் மூத்த மொழி தமிழ் மொழி, நமது முன்னோர்களால் போற்றி காப்பாற்றப்பட்ட  நமது தமிழ் மொழியையும்,…

ByBySenthil KumarNov 1, 2026

தேமுதிக – பத்திரிக்கை செய்தி – 30.10.2026

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் திரு. மல்லிக்கார்ஜூன கார்கே ஜி அவர்களை, இன்று (30.10.2026) தேமுதிக பொருளாளர், மாநிலங்களவை உறுப்பினர் திரு.எல்.கே.சுதீஷ்…

ByBySenthil KumarOct 30, 2026

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி விழா, 64வது குரு பூஜையை முன்னிட்டு கழக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்கள் மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது…

ByBySenthil KumarOct 30, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...