Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • நியாய விலை கடை ஊழியர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து கொண்டிருப்பதால் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி அறிக்கை

நியாய விலை கடை ஊழியர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து கொண்டிருப்பதால் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடை ஊழியர்கள் தொடர்ந்து மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இந்த நிலை தொடர்கிறது. உடனடியாக நியாய விலை கடைகளில் இருக்கின்ற ஊழியர்களுக்கு அவர்கள் கேட்கின்ற கோரிக்கையை நிறைவேற்றி, தீபாவளிக்கு இன்னும் ஒரு வார காலம் இருக்கும் தருணத்தில், அவர்களுடைய கோரிக்கையை செவி சாய்த்து உடனடியாக இந்த அரசு நிறைவேற்ற ஆவணம் செய்ய வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்.

Releated Posts

தேமுதிக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்), (12.03.2026) வியாழக்கிழமை…

ByBySenthil KumarMar 11, 2026

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை…

ByBySenthil KumarMar 8, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...