Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பயிர்கள் வாடியதால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பையும் வேதனையையும் சந்தித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி முழுமையாக செயல்படுத்தப்படாதது ஒரு புறம்; மின்வெட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவது மறுபுறம். “உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி” என்பதுபோல் விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Releated Posts

வீரத்திற்கும், தியாகத்திற்கும் அழியாத அடையாளமாகத் திகழும் மருது சகோதரர்களின் 225-வது நினைவு தினம்

வீரமங்கை வேலுநாச்சியாரின் வெற்றிக்குத் துணைநின்று, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போராடிய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களான பெரிய மருது, சின்ன மருது சகோதரர்களின்…

ByBySenthil KumarOct 24, 2026

தேமுதிக பத்திரிக்கை செய்தி – 23.10.2026

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை இன்று (23.10.2026) தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்களுடன் இணைந்து, தேமுதிக…

ByBySenthil KumarOct 23, 2026

விருத்தாசலத்தில் வாகன விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக அரசு சிகிச்சை அளிக்க வேண்டி அறிக்கை

விருத்தாசலத்தில் வாகன விபத்து – 40 பேர் படுகாயம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நிகழ்ந்த வாகன…

ByBySenthil KumarOct 23, 2026

தேமுதிக – பத்திரிக்கை செய்தி – 22.10.2026

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை, இன்று (22.10.2026) தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த்…

ByBySenthil KumarOct 22, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...