Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேமுதிக – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேமுதிக – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A.,MLA., அவர்களின் தலைமையில் இன்று 16.09.2026 புதன் கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் கழக அவைத் தலைவர் டாக்டர் திரு.வி.இளங்கோவன், அவர்கள், கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ்,B.A.,MP., அவர்கள், தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், கழக கொள்கைப் பரப்பு செயலாளர் அழகாபுரம் திரு.ஆர்.மோகன்ராஜ்,Ex:MLA., அவர்கள், கழக துணைச் செயலாளர்கள் திரு.எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன் அவர்கள், திரு.எஸ்.செந்தில்குமார்,Ex:MLA., அவர்கள், திருமதி.ஆர்.சுபா ரவி,Ex:MLA., அவர்கள், மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு  கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், முக்கிய ஆலோனைகள் நடைபெற்றது.

Releated Posts

வீரத்திற்கும், தியாகத்திற்கும் அழியாத அடையாளமாகத் திகழும் மருது சகோதரர்களின் 225-வது நினைவு தினம்

வீரமங்கை வேலுநாச்சியாரின் வெற்றிக்குத் துணைநின்று, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போராடிய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களான பெரிய மருது, சின்ன மருது சகோதரர்களின்…

ByBySenthil KumarOct 24, 2026

தேமுதிக பத்திரிக்கை செய்தி – 23.10.2026

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை இன்று (23.10.2026) தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்களுடன் இணைந்து, தேமுதிக…

ByBySenthil KumarOct 23, 2026

விருத்தாசலத்தில் வாகன விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக அரசு சிகிச்சை அளிக்க வேண்டி அறிக்கை

விருத்தாசலத்தில் வாகன விபத்து – 40 பேர் படுகாயம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நிகழ்ந்த வாகன…

ByBySenthil KumarOct 23, 2026

தேமுதிக – பத்திரிக்கை செய்தி – 22.10.2026

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை, இன்று (22.10.2026) தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த்…

ByBySenthil KumarOct 22, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...