Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு

தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு

வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் “உள்ளம் தேடி” “இல்லம் நாடி” பூத் முகவர்களுடன் நேரடி சந்திப்பு மற்றும் “கேப்டனின் ரத ‍‍யாத்திரை” “மக்களை தேடி மக்கள் தலைவர்” தொகுதி மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல் கட்ட சுற்றுப்பயணத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச் செயலாளர் புரட்சி அண்ணியார் அவர்களுடன், கழக இளைஞர் அணி செயலாளர் திரு.வி.பி.விஜய்பிரபாகர் (V.P.VIJAY PRABAHAR)அவர்களும் புரட்சி சுற்றுப்பயணத்தில் பங்கேற்கிறார்.

Releated Posts

தேமுதிக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்), (12.03.2026) வியாழக்கிழமை…

ByBySenthil KumarMar 11, 2026

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை…

ByBySenthil KumarMar 8, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...