சிரமமான காலங்களில் இந்தியாவின் பொருளாதாரத்தை மறுசீரமைக்க அவர் முக்கிய பங்கை வகித்தார். தனது சேவை மற்றும் திறமையால் அனைவரின் மதிப்பையும் பெற்றார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அவர் அளித்த பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும். அவரது குடும்பத்தினருக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். #Manmohan#ManmohanSingh @INCIndia

