தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) இன்று 14.09.2024 காலை 11 மணியளவில் கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜய்காந்த் அவர்கள் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். கேப்டன் ஆலயம் பெயர் பலகை திறப்பு விழா, பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம், கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் கழக துணைச் செயலாளர் திரு. ப. பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேமுதிக கட்சி 20 ஆம் ஆண்டு துவக்க நாள் விழா கொண்டாட்டம் செய்தி
Releated Posts
தேமுதிக கட்சி 20 ஆம் ஆண்டு துவக்க நாள் விழாபத்திரிகையாளர்கள் அழைப்பு செய்தி – 13.09.2024
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) நாளை 14.09.2024…
பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் (06.06.2024) வியாழன் காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக…