Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

அறிவை அள்ளித் தருவதோடு, ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும், வாழ்க்கை நெறிகளையும் கற்றுத்தந்து, மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான இந்நாளில், கல்விப் பணியில் தங்களை அர்ப்பணித்துள்ள அனைத்து ஆசிரியர்களையும் போற்றி வணங்குவோம். ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், வழிகாட்டுதலும் மாணவர்களின் வெற்றிக்கு என்றும் அடித்தளமாக அமையட்டும், அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

Releated Posts

செவிலியர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை

சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராடிய செவிலியர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட கைது நடவடிக்கை கடும்…

ByBySenthil KumarOct 6, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகம் – 157வது மகாத்மாகாந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி – பத்திரிகை செய்தி – 02.10.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) இன்று (02.10.2026) 157வது மகாத்மாகாந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி அவர்களது திருவுருவ…

ByBySenthil KumarOct 2, 2026

தேர்தலில் EVM பயன்படுத்தி தேர்தல் நடத்துவதற்கு பதில் பழைய வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்தி தேர்தல் நடத்த வேண்டி அறிக்கை

இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்காளர் உரிமையை எந்தவிதத்திலும் பாதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது. வாக்காளர் திருத்தப்பட்டியல் தான் SIR அதில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக…

ByBySenthil KumarOct 1, 2026

கேப்டன் ஸ்மித் மச்சார் அவர்களின் துணிச்சலும், கடமை உணர்வையும் பாராட்டி அறிக்கை

கேப்டன் ஸ்மித் மச்சார் அவர்களின் துணிச்சலும், கடமை உணர்வும் மிகுந்த பாராட்டுக்குரியது. காயமடைந்த நிலையிலும் தனது வலியைப் பொருட்படுத்தாமல், பயணிகளின் உயிரைக் காப்பதையே முதன்மையாகக்…

ByBySenthil KumarOct 1, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...