Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ரம்ஜான் வாழ்த்து செய்தி  

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ரம்ஜான் வாழ்த்து செய்தி  

இறைத் தூதர் நபிகள் நாயகத்தால் போற்றப்பட்ட ரமலான் நோன்பு என்பது இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு புனிதமான கடமையாகும். புனித ரமலான் மாதத்தில் சூரிய உதயம் முதல் மறையும் வரை உண்ணாமல், பருகாமல் இறை சிந்தனையுடன் இருப்பது. சுயக்கட்டுப்பாட்டையும் ஏழைகளின் பசியைப் உணர்ந்து கொள்ளும் தன்மையையும் வளர்க்கிறது. இந்த இனிய நன்னாளில் மக்கள் தங்களிடையே உள்ள வேற்றுமையை போக்கி, ஒற்றுமையை வளர்த்து, மனிதநேயம் மலரவும், நாடு வளம் பெறவும், நோய் நொடி இல்லாமல் வாழவும், போர் சூழல் நிலவும் இந்த நிலையில் உலகம் முழுவதும் வாழும் மக்கள் அனைவரும் மனநிம்மதியுடனும் பாதுகாப்புடனும் சந்தோஷத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன். அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Releated Posts

கருப்பு கொடியேற்றி, கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தேமுதிக தலைமை அலுவலகத்திலும் (கேப்டன் ஆலயம்), கேப்டன் வீட்டிலும், தேமுதிகவினர் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். புரட்சி…

ByBySenthil KumarApr 16, 2026

தேமுதிக தேர்தல் பிரச்சாரப் பாடல் 2026 | முரசு கொட்டட்டும் ஸ்டாலின் தொடரட்டும் | DMDK Campaign Song

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய முற்போக்கு திராவிட கழகம் அதிகாரப்பூர்வ பரப்புரை பாடல் ‘முரசு கொட்டட்டும்… ஸ்டாலின் தொடரட்டும்..தமிழ்நாடு வெல்லட்டும்!’  தேசிய முற்போக்கு திராவிட…

ByBySenthil KumarApr 10, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...