பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கவும், ஃபெங்கல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண தொகை வழங்கவும், போதை மற்றும் கஞ்சா, கள்ளச்சாராயம் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டியும் தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு (06.01.2025) அனைத்து மாவட்டங்களிலும் தேமுதிக சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சென்னையில் கழக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள் எழுப்பிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..
![](https://dmdkparty.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-06-at-11.43.06.jpeg)
![](https://dmdkparty.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-06-at-11.43.07.jpeg)
![](https://dmdkparty.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-06-at-11.43.08.jpeg)
![](https://dmdkparty.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-06-at-12.44.43-1.jpeg)
![](https://dmdkparty.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-06-at-12.44.43.jpeg)
![](https://dmdkparty.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-06-at-12.44.44.jpeg)
![](https://dmdkparty.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-06-at-12.44.45.jpeg)
![](https://dmdkparty.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-06-at-14.45.33.jpeg)