தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்தநாளான இன்று 17.09.2024 திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் இளைஞர்களின் எழுச்சி நாயகன், விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளர் திரு.V.விஜய பிரபாகரன் அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் திருச்சி மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.


