Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்தநாளான இன்று (17.09.2024) தேமுதிக கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) கழக துணைச் செயலாளர் திரு.L.k சுதீஷ் அவர்கள் தலைமையில் பெரியார் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்

தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்தநாளான இன்று (17.09.2024) தேமுதிக கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) கழக துணைச் செயலாளர் திரு.L.k சுதீஷ் அவர்கள் தலைமையில் பெரியார் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்

தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்தநாளான இன்று (17.09.2024) தேமுதிக கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) கழக துணைச் செயலாளர் திரு.L.k சுதீஷ் அவர்கள் தலைமையில் பெரியார் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் கழகத் துணைச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:எம்எல்ஏ அவர்கள், தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Releated Posts

தேமுதிக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்), (12.03.2026) வியாழக்கிழமை…

ByBySenthil KumarMar 11, 2026

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை…

ByBySenthil KumarMar 8, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...