தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் தொழிற்சாலைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று (14.10.2024) நேரில் சந்தித்து தொழிலாளர்களின் நலனுக்காக ஆதரவு தெரிவித்தார்கள்.


