Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கேப்டனின் முதலாம் ஆண்டு குரு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி

கேப்டனின் முதலாம் ஆண்டு குரு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி

லட்சக் கணக்கில் திரண்டு வந்து கேப்டனின் முதலாம் ஆண்டு குரு பூஜையில் (28.12.2024) கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி மற்றும் திமுக அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, அதிமுக முன்னாள் அமைச்சர் திரு.ஜெயக்குமார், திரு.பெஞ்சமின் மற்றும் அதிமுக நிர்வாகிகள், பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை, தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாஜக நிர்வாகிகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை, முன்னாள் முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் எம்பி யுமான திரு.சு.திருநாவுகரசர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன், திருமதி.சசிகலா அம்மையார், த.வெ.க பொதுச்செயலாளர் திரு.புஸ்ஸி ஆனந்த், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை திரு.மு.ஜெகன்மூர்த்தி,  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான், அமமுக துணை பொதுச்செயலாளர் திரு.செந்தமிழன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி திரு.பி.வி.கதிரவன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் திரு.ஜான் பாண்டியன், SDPI கட்சி திரு.முகமது முபாரக், விசிக துணைச் பொதுச்செயலாளர் திரு.வன்னி அரசு மற்றும் நிர்வாகிகள், மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச் செயலாளர் திரு.அருணாச்சலம் மற்றும்  நிர்வாகிகள், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் திரு.என்.ஆர்.தனபால், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் திரு.ஈஸ்வரன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் திரு.முத்துரமேஷ் அவர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக  செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தொண்டரணி நிர்வாகிகள், மகளிர் அணி சகோதரிகள், பொதுமக்கள், மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், ஸ்டண்ட் யூனியன் சேர்ந்த அனைவருக்கும், சின்னதிரை கலைஞர்கள், நடிகர்கள், பத்திரிக்கை நண்பர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஊடகங்களிலும், நேரிலும் வந்து அஞ்சலி செலுத்தி கேப்டனின் முதலாமாண்டு குரு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

X தளத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள், எதிர்க்கட்சி தலைவர் திரு.எடப்பாடி.பழனிச்சாமி அவர்கள், நடிகர்கள் திரு,ரஜினிகாந்த், திரு,கமலஹாசன், திரு,சரத்குமார் அவர்களுக்கும், ஆந்திரப்பிரதேசம் துணை முதல்வர் திரு.பவன் கல்யாண் அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Releated Posts

செவிலியர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை

சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராடிய செவிலியர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட கைது நடவடிக்கை கடும்…

ByBySenthil KumarOct 6, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகம் – 157வது மகாத்மாகாந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி – பத்திரிகை செய்தி – 02.10.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) இன்று (02.10.2026) 157வது மகாத்மாகாந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி அவர்களது திருவுருவ…

ByBySenthil KumarOct 2, 2026

தேர்தலில் EVM பயன்படுத்தி தேர்தல் நடத்துவதற்கு பதில் பழைய வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்தி தேர்தல் நடத்த வேண்டி அறிக்கை

இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்காளர் உரிமையை எந்தவிதத்திலும் பாதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது. வாக்காளர் திருத்தப்பட்டியல் தான் SIR அதில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக…

ByBySenthil KumarOct 1, 2026

கேப்டன் ஸ்மித் மச்சார் அவர்களின் துணிச்சலும், கடமை உணர்வையும் பாராட்டி அறிக்கை

கேப்டன் ஸ்மித் மச்சார் அவர்களின் துணிச்சலும், கடமை உணர்வும் மிகுந்த பாராட்டுக்குரியது. காயமடைந்த நிலையிலும் தனது வலியைப் பொருட்படுத்தாமல், பயணிகளின் உயிரைக் காப்பதையே முதன்மையாகக்…

ByBySenthil KumarOct 1, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...