Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • உலக கிரிக்கெட் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை

உலக கிரிக்கெட் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை

மகளிர் உலக கோப்பையை முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் கடின உழைப்பும், தன்னம்பிக்கையும், தைரியமும் உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது. இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளீர்கள். மேலும் பெண்கள் இதுபோன்று எல்லா துறைகளிலும் வெற்றி பெற்று, பெண்கள் தங்களுடைய திறமையையும், சாதனையும் நிலை நாட்ட வேண்டும். இந்த வெற்றி ஒட்டுமொத்த பெண் இனத்திற்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள்.

Releated Posts

தேமுதிக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்), (12.03.2026) வியாழக்கிழமை…

ByBySenthil KumarMar 11, 2026

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை…

ByBySenthil KumarMar 8, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...