Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • இராமேஸ்வரம் புதிய பாம்பன் ரயில் பாலத்திற்கு திரு.APJ.அப்துல் கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டி பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

இராமேஸ்வரம் புதிய பாம்பன் ரயில் பாலத்திற்கு திரு.APJ.அப்துல் கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டி பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

இராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார்கள். அதற்கு முன்னாள் குடியரத் தலைவர் திரு.APJ.அப்துல் கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என்று இந்திய குடியரசுத் தலைவர் அவர்களும், பாரத பிரதமர் அவர்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அவர்களும், மத்திய இரயில்வே துறை அமைச்சர் அவர்களுக்கும், தமிழக ஆளுநர் அவர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (29.03.2025) கடிதம் மூலம் கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.

Releated Posts

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி அறிக்கை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கடந்த 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்தும், பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றியும் வரும் பருவகால…

ByBySenthil KumarSep 21, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 22ஆம் ஆண்டு துவக்க நாள் முன்னிட்டு கழகத்தின் கொள்கைகள் மற்றும் கேப்டன் அவர்களின் கொள்கைகள் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் கலந்து கொள்பவர்கள் விபரம்

வ. எண்மாவட்டத்தின் பெயர்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பெயர் / பதவி1தருமபுரி கிழக்குதிரு.டாக்டர்.V.இளங்கோவன்,M.B.B.S., அவர்கள் கழக அவைத்தலைவர்2தென் சென்னை வடக்கு தென் சென்னை தெற்குதிரு.L.K.சுதீஷ்,B.A.,MP., அவர்கள்,…

ByBySenthil KumarSep 21, 2026

தேமுதிக – தந்தை பெரியார் அவர்களின் 148வது பிறந்தநாள் – பத்திரிகை செய்தி – 17.09.2026

தந்தை பெரியார் அவர்களின் 148 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17.09.2026) தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள்…

ByBySenthil KumarSep 17, 2026

தேமுதிக – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A.,MLA., அவர்களின் தலைமையில் இன்று 16.09.2026 புதன் கிழமை காலை 10.30…

ByBySenthil KumarSep 16, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...