Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • இந்தியாவின் 79 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தேமுதிக பத்திரிக்கைச் செய்தி – 15.08.2025

இந்தியாவின் 79 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தேமுதிக பத்திரிக்கைச் செய்தி – 15.08.2025

இந்தியாவின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதாவிஜயகாந்த் அவர்கள் இன்று (15.08.2025) நாமக்கல் மாவட்டத்தில் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், நாமக்கல் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.விஜய சரவணன், தொழிற்சங்க பேரவை தலைவர் திரு.பொன் இளங்கோவன் அவர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் திரு.வி.பி.விஜய் பிரபாகர் அவர்கள் இன்று (15.08.2025) கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை  கழகத்தில் தேசிய கொடியேற்றிவைத்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். உடன் கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணியினர், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், கழக தொண்டர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026

தேசிய கைத்தறி தின வாழ்த்துகள்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, மக்கள் அனைவரும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். புரட்சிக் கலைஞர்…

ByBySenthil KumarAug 7, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...