Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • பொதுக்கூட்டங்கள்
  • செப்டம்பர் 14 கட்சியின் 19 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் கேப்டன் பிறந்தநாள் விழா அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் பட்டியல் அறிவிப்பு

செப்டம்பர் 14 கட்சியின் 19 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் கேப்டன் பிறந்தநாள் விழா அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் பட்டியல் அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க கட்சியின் 19 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு வரும் செப்டம்பர் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியின் துவக்க நாள், கட்சியின் கொள்கை விளக்கம், மற்றும் கேப்டன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட வேண்டும். கழக துவக்க நாளை முன்னிட்டு கழக கொடி ஏற்றுதல், நடத்திட்ட உதவிகள் வழங்கி ஒருங்கிணைந்த மாவட்டமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மாலை 4 மணியளவில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் பட்டியல்.

Releated Posts

(கேப்டன் ஆலயம்)தேமுதிக தலைமை கழகம் – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்களின் தலைமையில் வரும்…

ByBySenthil KumarMay 28, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொடி நாள் (பிப்ரவரி -12) 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கழகத்தின் கொள்கைகள் மற்றும் கொடியின் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் கலந்து கொள்பவர்கள் விபரம் – 11.02.2025

வ. எண்மாவட்டத்தின் பெயர்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பெயர் / பதவி1நாமக்கல் மாநகர் நாமக்கல் வடக்கு நாமக்கல் தெற்குதிருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், கழக பொதுச் செயலாளர்2செங்கல்பட்டுதிரு.டாக்டர்.V.இளங்கோவன்,M.B.B.S.,…

ByBySenthil KumarFeb 11, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செப்டம்பர் 14 கட்சியின் துவக்க நாளை முன்னிட்டு முப்பெரும் விழா பொதுக்கூட்டம் அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு வரும் செப்டம்பர் 14ஆம் தேதி முப்பெரும் விழாவாக தமிழகம் முழுவதும்…

ByBySenthil KumarSep 1, 2024
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...