தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் (06.06.2024) வியாழன் காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் பத்திரிக்கையாளர்களையும், ஊடக நிருபர்களையும் சந்திக்க இருக்கிறார். எனவே அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
