தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க கட்சியின் 19 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு வரும் செப்டம்பர் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியின் துவக்க நாள், கட்சியின் கொள்கை விளக்கம், மற்றும் கேப்டன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட வேண்டும். கழக துவக்க நாளை முன்னிட்டு கழக கொடி ஏற்றுதல், நடத்திட்ட உதவிகள் வழங்கி ஒருங்கிணைந்த மாவட்டமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மாலை 4 மணியளவில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் பட்டியல்.



