Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • அறிவிப்புகள்
  • கோவை தெற்கு மாவட்ட கழக பதவி விடுவிப்பு மற்றும் பதவி நியமனம் குறித்து அறிவிப்பு

கோவை தெற்கு மாவட்ட கழக பதவி விடுவிப்பு மற்றும் பதவி நியமனம் குறித்து அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளராக செயல்பட்டு வந்த திரு.L.J.J.ஜெகன் அவர்களை இன்று (03.08.2024) முதல் விடுவிக்கப்படுகிறார்.

கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளராக திரு.M.A.இஸ்மாயில் அவர்கள், மாவட்ட கழக அவைத் தலைவர் திரு.L.J.J.ஜெகன் அவர்கள், மாவட்ட கழக பொருளாளர் திரு.A.முருகேசன் அவர்கள் இன்று (03.08.2024) முதல் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி கழக நிர்வாகிகள், கிளைகழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து கழகம் சிறப்பான வளர்ச்சி பெற பாடுபட வேண்டு மென கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம்: 1தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர் கேப்டன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்தாலும், நம் மனதிலும், மக்கள் மனதிலும் தெய்வமாக வாழ்ந்து கொண்டு…

ByBySenthil KumarNov 10, 2024

தேமுதிக மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தலைமை கழக அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும் 10.11.2024  கிழமை…

ByBySenthil KumarNov 4, 2024

தேமுதிக 20 ஆம் ஆண்டு துவக்க நாள் விழா செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு தலைமை கழகத்தில் கொடியேற்றி, கேப்டன் சிலை நிறுவுதல், பொதுமக்களுக்கு இலவச…

ByBySenthil KumarSep 12, 2024

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செப்டம்பர் 14 கட்சியின் துவக்க நாளை முன்னிட்டு முப்பெரும் விழா பொதுக்கூட்டம் அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு வரும் செப்டம்பர் 14ஆம் தேதி முப்பெரும் விழாவாக தமிழகம் முழுவதும்…

ByBySenthil KumarSep 1, 2024
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...