Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு செய்தி

பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், (கேப்டன் ஆலயம்) தலைமை கழகத்தில், கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு இன்று (03.02.2026) திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் கழக துணைச் செயலாளர் திரு.எம்.ஆர்.பன்னீர்செல்வம் அவர்கள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், சென்னை மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் உடன் இருந்தனர்.

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகம் 2026 சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிடும் கீழ்க்கண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு விருத்தாசலம்          …

ByBySenthil KumarMar 28, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயாலாளர் ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் இன்று…

ByBySenthil KumarMar 23, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ரம்ஜான் வாழ்த்து செய்தி  

இறைத் தூதர் நபிகள் நாயகத்தால் போற்றப்பட்ட ரமலான் நோன்பு என்பது இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு புனிதமான கடமையாகும். புனித ரமலான் மாதத்தில் சூரிய உதயம்…

ByBySenthil KumarMar 20, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...