Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேமுதிக தேர்தல் பிரச்சாரப் பாடல் 2026 | முரசு கொட்டட்டும் ஸ்டாலின் தொடரட்டும் | DMDK Campaign Song

தேமுதிக தேர்தல் பிரச்சாரப் பாடல் 2026 | முரசு கொட்டட்டும் ஸ்டாலின் தொடரட்டும் | DMDK Campaign Song

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய முற்போக்கு திராவிட கழகம் அதிகாரப்பூர்வ பரப்புரை பாடல் ‘முரசு கொட்டட்டும்… ஸ்டாலின் தொடரட்டும்..தமிழ்நாடு வெல்லட்டும்!’

 தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர்,  “கேப்டன்”  அவர்களின் ஆசியோடு, கழகப் பொதுச்செயலாளர் அண்ணியார் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களால் விருத்தாசலத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தேர்தல் எழுச்சிப் பாடல்!

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும், மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிக் கொடி நாட்டவும் தேமுதிக – திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி களம் காண்கிறது. கேப்டனின் லட்சியங்களைச் சுமந்து, அண்ணியாரின் தலைமையில் உருவாகப்போகும் புதிய மாற்றத்திற்கான முழக்கம் இது!

முரசு கொட்டட்டும்.. ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!

கழகத் தொண்டர்களுக்கு வேண்டுகோள்:

இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கும், வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிர்ந்து, நமது ‘முரசு’ சின்னத்தின் செய்தியை பட்டிதொட்டியெங்கும் கொண்டு செல்லுங்கள்! 📢

இந்த பாடலை Download செய்து உங்கள் போன் Ringtone-ஆக set செய்யுங்கள்.

#DMDK #CaptainVijayakanth  #PremalathaVijayakanth  #DMDKCampaignSong #TamilNaduElection2026 #Murasu  #PoliticsTamil

பாடல் குறித்த உங்கள் கருத்துகளை comment செய்து, நண்பர்களுக்கும் இப்பாடலை share செய்யுங்கள்!

#முரசு_கொட்டட்டும்

#ஸ்டாலின்_தொடரட்டும்

#தமிழ்நாடு_வெல்லட்டும்

தேமுதிக தேர்தல் பிரச்சாரப் பாடல் 2026 | முரசு கொட்டட்டும் ஸ்டாலின் தொடரட்டும் | DMDK Campaign Song

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகம் 2026 சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிடும் கீழ்க்கண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு விருத்தாசலம்          …

ByBySenthil KumarMar 28, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயாலாளர் ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் இன்று…

ByBySenthil KumarMar 23, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...