| வ. எண் | நேரம் | நிகழ்ச்சிகள் |
| 1 | 2.45 மதியம் | கழக கொடி ஏற்றுதல் |
| 2 | 3.20 மாலை | தமிழ் தாய் வாழ்த்து பாடல் |
| 3 | 3.23 மாலை | பரத நாட்டியம் (டாக்டர்.சுகந்தி) |
| 4 | 3.28 மாலை | கேப்டனை பற்றிய கவிதை (மோனிகா ஸ்ரீ) |
| 5 | 3.40 மாலை | கேப்டனின் சாதனை இன்னும் நிலைத்து இருக்க காரணம் சினிமாவா? அரசியலா? (பட்டிமன்றம்) |
| 6 | 4.40 மாலை | கலை குழு நாராயணன் நடனம் – 1 |
| 7 | 4.45 மாலை | பரத நாட்டியம் குழு (குரு திருமதி.ஜெகதீஸ்வரி சசிதரன்) |
| 8 | 4.55 மாலை | கிராமிய கலைமணி KP.தங்கவேல் தப்பாட்டக் கலைக்குழு நிகழ்ச்சி |
| 9 | 5.10 மாலை | கானா பாலா பாடும் பாடல் |
| 10 | 5.20 மாலை | கலை குழு நாராயணன் நடனம் – 2 |
| 11 | 5.25 மாலை | Zee Tamil பவித்ரா பாடல் |
| 12 | 5.30 மாலை | கலை குழு நாராயணன் நடனம் – 3 |
| 13 | 5.35 மாலை | செந்தில் ராஜலெட்சுமி பாடல் கச்சேரி |
| 14 | 5.55 மாலை | பொட்டு வச்ச தங்கக்குடம் நடனம் பாடல் (கலை குழு நாராயணன்) |
| 15 | 6.00 மாலை | கேப்டன் தோற்றம் போல் நடனம் (கலை குழு நாராயணன்) |




