Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) இன்று (08.03.2026) கழக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் மகளிர் அணியினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அனைத்து மகளிர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் கழக துணைச் செயலாளர் திருமதி.சுபா ரவி அவர்கள், கழக மகளிர் அணி செயலாளர் திருமதி.மாலதி வினோத் அவர்கள், கழக மகளிர் அணி துணைச் செயலாளர் திருமதி.சுபமங்களம் டில்லிபாபு அவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள், நகர மகளிர் அணி நிர்வாகிகள், பகுதி மகளிர் அணி நிர்வாகிகள், பேரூர் மகளிர் அணி நிர்வாகிகள், அனைவரும் கலந்து கொண்டனர்.

Releated Posts

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கழக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மார்ச் 8 ஆம்…

ByBySenthil KumarMar 7, 2026

தேமுதிக சார்பில் மாநிலங்களாவை உறுப்பினராக போட்டியிடுவதற்கு வேட்பாளர் அறிவிப்பு பத்திரிக்கை செய்தி – 05.03.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடுவதற்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் இன்று (05.03.2026) கழக பொதுச்…

ByBySenthil KumarMar 5, 2026

தேமுதிக கழக பொருளாளர் 29வது திருமண நாளை முன்னிட்டு பத்திரிக்கை செய்தி – 05.03.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் திருமதி.சு.பூர்ணஜோதி அவர்களும் 29வது திருமண நாளான இன்று (05.03.2026) கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா…

ByBySenthil KumarMar 5, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...