தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு வரும் செப்டம்பர் 14ஆம் தேதி முப்பெரும் விழாவாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பத்மபூஷன் விருதுக்காக கேப்டன் அவர்களை கவுரவிக்கும் விழா, 20ஆம் ஆண்டு கட்சியின் துவக்க நாள் விழா, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் புரட்சி கலைஞர் கேப்டனின் 72 வது பிறந்தநாள் விழா கேப்டன் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். கழக துவக்க நாளை முன்னிட்டு கழக கொடி ஏற்றுதல், இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற கொள்கைப்படி நலத்திட்ட உதவிகள் வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் முறையாக காவல் துறை அனுமதி பெற்று 14.09.2024 அன்று மாலை மாபெரும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செப்டம்பர் 14 கட்சியின் துவக்க நாளை முன்னிட்டு முப்பெரும் விழா பொதுக்கூட்டம் அறிவிப்பு
Releated Posts
தேமுதிக கட்சி 20 ஆம் ஆண்டு துவக்க நாள் விழா கொண்டாட்டம் செய்தி
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள *கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்)* இன்று 14.09.2024…
தேமுதிக தொடங்கி 19 ஆண்டுகள் நிறைவடைந்து 20-ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும் நிலையில், தொண்டர்களுக்கு கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கடிதம்
நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி நமது தேசிய முற்போக்கு திராவிட கழகம். நமது கட்சி தொடங்கி 19 ஆண்டுகள் முடிவடைந்து இன்று (14.09.2024) 20 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தேசிய…
தேமுதிக கட்சி 20 ஆம் ஆண்டு துவக்க நாள் விழாபத்திரிகையாளர்கள் அழைப்பு செய்தி – 13.09.2024
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) நாளை 14.09.2024…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திரு.சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திரு.சீதாராம் யெச்சூரி அவர்கள் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு 72 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும்…