Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com

திருச்சி மாநகர் மாவட்டம்

இரங்கல் கடிதம்              

          தேசிய முற்போக்கு திராவிட கழகம், திருச்சி மாநகர் மாவட்ட தொண்டரணி துணைச் செயலாளர் தெய்வத்திரு.ஆறுமுகசாமி அவர்கள் (10.08.2024)இன்றுஇயற்கை எய்தினார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனை அடைந்தோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

Releated Posts

சின்னக்கவுண்டர் படத்தின் தயாரிப்பாளர் திரு.V.நடராஜன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

சின்னக்கவுண்டர் படத்தின் தயாரிப்பாளர் திரு.V.நடராஜன் அவர்கள் (வயது 70) உடல் நலக்குறைவால் மறைந்துவிட்டார் என்று செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கேப்டனுக்கு மிகச்…

ByBySenthil KumarFeb 1, 2025

தேமுதிக சார்பில், முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

சிரமமான காலங்களில் இந்தியாவின் பொருளாதாரத்தை மறுசீரமைக்க அவர் முக்கிய பங்கை வகித்தார். தனது சேவை மற்றும் திறமையால் அனைவரின் மதிப்பையும் பெற்றார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு…

ByBySenthil KumarDec 27, 2024

திரு.இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், ஈரோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று (14.12.2024) இயற்கை எய்தினார் என்ற…

ByBySenthil KumarDec 14, 2024

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக பத்திரிகை செய்தி

டாக்டர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 68-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு இன்று (06.12.2024) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழக…

ByBySenthil KumarDec 6, 2024
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...