Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழ் திரையுலக நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

தமிழ் திரையுலக நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

தமிழ் திரையுலக நடிகர் திரு.டெல்லி கணேஷ் அவர்கள் வயது (80 வயது) மூப்பின் காரணமாக அவர் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கேப்டன் அவர்களுக்கு நல்ல நண்பர், கேப்டனுடன் அதிக திரைப்படங்களில் கூட நடித்திருக்கிறார். கேப்டனை பற்றிய எந்த விவாதங்களாக இருந்தாலும் ஆர்வமாக பங்கேற்று, கேப்டன் அவர்களுடைய புகழாரத்தை எப்பொழுதும் சூட்ட தவறியதில்லை. மிக நல்ல ஒரு நண்பரை இழந்திருக்கிறோம். அவருடைய இழப்பு அவரின் குடும்பத்திற்கு மட்டுமல்ல, திரையுலகத்திற்கும் பேரிழப்பாகும். நாடக நடிகர்களுக்கும், திரையுலகினருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

Releated Posts

திரு.இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், ஈரோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று (14.12.2024) இயற்கை எய்தினார் என்ற…

ByBySenthil KumarDec 14, 2024

பகுதி நேர ஆசிரியர்களின் கைதை கண்டித்து அறிக்கை

பகுதி நேர ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக தங்களுடைய உரிமைக்கான போராட்டத்தை முன் நிறுத்தி வருகின்றனர். ஆளும் திமுக அரசு, கொடுத்த வாக்குறுதிப்படி ஆட்சிக்கு வந்தவுடன்…

ByBySenthil KumarDec 10, 2024

மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கயவர்களுக்கு கடுமையான போக்சோ தண்டனை வழங்கி இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

சென்னை அயனாவரம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், கடந்த பல மாதங்களாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்ற…

ByBySenthil KumarDec 9, 2024

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக பத்திரிகை செய்தி

டாக்டர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 68-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு இன்று (06.12.2024) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழக…

ByBySenthil KumarDec 6, 2024
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...