தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் இன்று 18.08.2024 மாவட்ட சமூக வலைதள அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக துணைச் செயலாளர்கள் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், திரு. ப. பார்த்தசாரதி,Ex:MLA அவர்கள், கழக சமூக வலைதள அணி செயலாளர் திரு. S.செந்தில்குமார்,Ex:MLA., அவர்கள், கழக சமூக வலைதள அணி துணைச் செயலாளர்கள் திரு. R.அரவிந்தன் அவர்கள், திரு. K.V.மகேந்திரன் அவர்கள், திரு. A.தமிழரசன் அவர்கள், திரு. சிவக்குமார் நாகப்பன்,B.A.BL., அவர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட சமூக வலைதள அணி செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை செய்தனர்.







