Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கடலூர் மாவட்டத்தில் நடக்கும் 09.01.2026 மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்

கடலூர் மாவட்டத்தில் நடக்கும் 09.01.2026 மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்

வ. எண்நேரம்நிகழ்ச்சிகள்
12.45 மதியம்கழக கொடி ஏற்றுதல்
23.20 மாலைதமிழ் தாய் வாழ்த்து பாடல்
33.23 மாலைபரத நாட்டியம் (டாக்டர்.சுகந்தி)
43.28 மாலைகேப்டனை பற்றிய கவிதை (மோனிகா ஸ்ரீ)
53.40 மாலைகேப்டனின் சாதனை இன்னும் நிலைத்து இருக்க காரணம் சினிமாவா? அரசியலா? (பட்டிமன்றம்)
64.40 மாலைகலை குழு நாராயணன் நடனம் – 1
74.45 மாலைபரத நாட்டியம் குழு (குரு திருமதி.ஜெகதீஸ்வரி சசிதரன்)
84.55 மாலைகிராமிய கலைமணி KP.தங்கவேல் தப்பாட்டக் கலைக்குழு நிகழ்ச்சி
95.10 மாலைகானா பாலா பாடும் பாடல்
105.20 மாலைகலை குழு நாராயணன் நடனம் – 2
115.25 மாலைZee Tamil பவித்ரா பாடல்
125.30 மாலைகலை குழு நாராயணன் நடனம் – 3
135.35 மாலைசெந்தில் ராஜலெட்சுமி பாடல் கச்சேரி
145.55 மாலைபொட்டு வச்ச தங்கக்குடம் நடனம் பாடல் (கலை குழு நாராயணன்)
156.00 மாலைகேப்டன் தோற்றம் போல் நடனம் (கலை குழு நாராயணன்)

Releated Posts

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை…

ByBySenthil KumarMar 8, 2026

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கழக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மார்ச் 8 ஆம்…

ByBySenthil KumarMar 7, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...